Log inskip to content

Archive for December, 2008

Anandasangaree raises concern over armed political group in Jaffna

Wednesday, December 31st, 2008

TULF leader V. Anandasangaree has in a letter to President Mahinda Rajapakse raised concerns over the persons of an armed political group in Jaffna. He alleged that according to civilians in Jaffna this group carries arms next to check points manned by the Army.
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=36574

Anandasangaree list out hardships of Jaffna people

Wednesday, December 31st, 2008

Courtesy:Asiantribune.com

Colombo, 31 December, (Asiantribune.com): In a letter to Sri Lanka President Mahinda Rajapakse, it has been pointed out the numerous hardships people of Jaffna are presently undergoing and sought immediate redress.

V. Anandasangaree, President – TULF who wrote the letter has urged that Sri Lanka President has to listen to the problems of the civilians from various people without depending on one or two persons.

He said, “ I have nothing against any individual. But to what extent you can depend on one or two for matters relating to the North and whether you should also consult people like Mr. D. Sithardthan, Mr. T. Sritharan, me and such others is a matter for you to decide.” (more…)

உடன் கவனிக்க வேண்டிய யாழ் மாவட்ட பிரச்சினைகள்! வீ. ஆனந்தசங்கரி தலைவர்-த.வி.கூ

Wednesday, December 31st, 2008

மேன்மை தங்கிய ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ அவர்கட்கு
அலரி மாளிகை
கொழும்பு-03

மேன்மை தங்கிய ஜனாதிபதி

உடன் கவனிக்க வேண்டிய யாழ் மாவட்ட பிரச்சினைகள்

ஆறு வாரங்களுக்கு முன் தங்களை சந்தித்தபின் இரு தடவைகள் யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளேன். முதல் விஜயத்தின் போது நான் பேசிய ஒரு கூட்டத்தில் உள்ளுரில் பிரசுரமாகும் ஓர் பத்திரிகை செய்தியின்படி ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் மக்களின் பல்வேறு பிரச்சினைகளை கவனிப்பதற்கு யாரும் அங்கில்லை. ஓர் இருவரிடமிருந்து மட்டும் விடயங்களை அறியாமல் பலரிடமிருந்து கேட்டுக்கொள்ள வேண்டுமென விரும்புகின்றேன். யார் மீதும் கசப்புணர்வோடு இதை நான் கூறவில்லை. ஆனால் வட மாகாண விடயங்கள் சம்பந்தமாக இரண்டொருவர் கூறுவதை நீங்கள் எவ்வளவு தூரம் நம்புவீர்கள் என எனக்குத் தெரியாது. ஆனால் திருவாளார்கள் சித்தார்த்தன், ஸ்ரீதரன் மற்றும் என்னுடனும் கலந்தாலோசிக்க வேண்டுமா என தீர்மானிக்க வேண்டியது நீங்களே!

இராணுவ சோதனைச்சாவடி (more…)

ஆனந்தசங்கரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்!

Friday, December 19th, 2008

ஆனந்தசங்கரி தலைமையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற புதிய அமைப்பு உருவாக்கம்பெற்றுள்ளது. தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மேற்படி கட்சியின் பொது செயலராக வீ.ஆனந்தசங்கரி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) ஆகிய கட்சிகளும் மேற்படி கூட்டணியில் உள்ளதுடன் ஏனைய தமிழ்கட்சிகளையும் ஒர் பொதுவான இணக்கப்பாட்டுடன் இணைந்து கொள்ளமுடியும் என்றும் மேற்படி கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

http://www.neruppu.com/

Tamil political parties form broad alliance:”I have accepted the post of General Secretary” Sangaree

Thursday, December 18th, 2008

Not interested in inviting Tamil National Alliance

By Jamila Najmuddin

A broad alliance of Tamil political parties, sans the Tamil National Alliance (TNA), has been formed with the intention of addressing the concerns of the Tamil community in the country, Leader of the People’s Liberation Organisation of Tamil Eelam (PLOTE) D. Siddarthan said.

The parties that have so far agreed to be part of the alliance is Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF) and Leader of the Tamil United Liberation Front (TULF) V. Anandasangaree who has been appointed the General Secretary of the alliance.

When contacted, Anandasangaree confirmed that he had accepted the General Secretary post and would look at expanding the alliance by having discussions with other Tamil political parties.

“An invitation was extended to me by the PLOTE and EPRLF Leaders to join the alliance. I have accepted the post of General Secretary and we will look at expanding the alliance in the near future,” Anandasangaree said.

PLOTE Leader Siddarthan told Daily Mirror that the purpose of this alliance was mainly to unite all Tamil parties with a common purpose and parties who agreed on common programs for the improvement of the Tamil community.

He also said the alliance was expecting to hold discussions only with democratic Tamil parties which is why the TNA would not be allowed to join.

“We are not interested in inviting the TNA as they are proxies of the LTTE. We are also hoping to have discussions with the EPDP soon to extend an invitation to join the alliance,” Siddarthan said.

The new alliance which has now been registered with the Elections Secretariat as a political party has been named as the Democratic Tamil National Alliance. The alliance also hopes to contest all future elections under this new name.

Although the alliance was not registered as a poltical party until early this week with the Elections Secretariat, members of the alliance had contested the Eastern, North Central and Sabaragamuwa elections as a united party.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=35467

ANANDASANGAREE SAYS: TNA TAKE INDIANS FOR A RIDE “they were manipulated by the barrel of the gun of the LTTE”

Sunday, December 14th, 2008

Sunday Observer
By Our Political correspondent

The Tamil United Liberation Front leader Veerasingam Anandasangaree lambasted the Tamil National Alliance as a bunch of bluffs who were trying to hoodwink the LTTE and trying to take the Indians for a ride.

The TULF leader commenting on the issue of deporting the TNA Parliamentarian M.K. Sivajilingam from Tamil Nadu told the Sunday Observer that the TNA members were a bunch of blufts and they were manipulated by the barrel of the gun of the LTTE. (more…)

“தலையணையின் கீழ் கொடிய விஷப்பாம்பு இனப்பெருக்கம் செய்வதை அறியாது ஆழ்ந்து துயில் கொள்ளும் தமிழ்நாடு”!

Friday, December 12th, 2008

பத்திரிகை அறிக்கை:

- வீ. ஆனந்தசங்கரி தலைவர்- த.வி.கூ

மகாத்மாகாந்தி அவர்கள் இந்தியாவும் இலங்கையும் தமக்குள் ஒருபோதும் மோதிக்கொள்ள முடியாது எனக்கூறியிருந்தார். இக் கூற்று தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் கூடுதலாக பொருந்தும். பாக்குத் தொடுவாய்க்கு இரு பக்கத்திலும் வாழும் மக்கள் அனைவரும் இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வுக்கு உதவ நல்லெண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் ஒருவருக்கொருவர் முரண்படாமல் செயல்பட வேண்டுமென பணிவாக வேண்டுகிறேன். இருசாராரும் தமது பேச்சுக்களிலும் நடைமுறைகளிலும்; மிக்க அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமானதாகும். தமிழ்நாட்டுப் பொலிசாரின் கியூ பிரிவும், இந்திய கடற்படையும் குண்டுகள் தயாரிக்க உபயோகிக்கப்படும் பல தொன் எடையுள்ள மூலப் பொருட்களை கண்டுபிடித்தமை பாராட்டக்கூடியதாகும் என்பதுமட்டுமல்ல இலங்கையும் தமிழ்நாடும் இணைந்து செயற்பட வேண்டுமென்ற அவசியத்தை இது உறுதிப்படுத்துகிறது. (more…)

Pressure LTTE to free citizens caught in war zone: TULF

Thursday, December 11th, 2008

The Hindu: International
B. Muralidhar Reddy

COLOMBO: Making a strong plea to the people and leaders of Tamil Nadu to pressure the Liberation Tigers of Tamil Eelam to free innocent people caught in the war zone, Tamil United Liberation Front (TULF) leader V. Anandasangaree says the war between the Sri Lankan forces and the LTTE is in its final stages and the trapped citizens are desperate to escape the clutches of the outfit. In an open letter, he claims: “The war that started about 200 miles away from Pottuvil in the Eastern Province has now reached a point from where the end is only about 10 to 15 miles from Kilinochchi in the Northern Province. More than 90 per cent of the area under the control of the LTTE is already liberated.” (more…)