Log inskip to content

Archive for August, 2007

ஜனாதிபதியுடன் தமிழ் தலைவர்கள் சந்திப்பு:மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அதிகார பகிர்ந்தளிப்பு தொடர்பாகவும் விரிவான ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

Friday, August 24th, 2007

இன்று தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத் தலைவர் த. சித்தார்த்தன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி –பத்மநாபா பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன், ஆகிய மூவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அதிகார பகிர்ந்தளிப்பு தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். குறிப்பாக கிழக்கிற்கு அண்மையில் விஜயம் செய்தபோது மக்களாலும், அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக, சமய தலைவர்கள் முன்வைத்த விடயங்களை எடுத்துரைத்தனர். (more…)

தமிழ் கட்சித் தலைவர்கள் கிழக்கிற்கு விஜயம்!

Tuesday, August 21st, 2007

21-08-2007 செவ்வாய் இன்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப். பொதுச்செயலாள தி. சிறீதரன்(சுகு) புளொட் தலைவர் த. சித்தார்த்தன் ஆகியோர் கிழக்கில் மீள்குடியேற்றம் உள்ளிட்ட மனதாபிமான பிரச்சினை கண்டும் கேட்டுமறிவதற்காக கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

தமிழ் கட்சித் தலைவர்கள் கிழக்கிற்கு விஜயம்- 21-08-2007 செவ்வாய் இன்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப். பொதுச்செயலாள தி. சிறீதரன்(சுகு) புளொட் தலைவர் த. சித்தார்த்தன் ஆகியோர் கிழக்கில் மீள்குடியேற்றம் உள்ளிட்ட மனதாபிமான பிரச்சினை கண்டும் கேட்டுமறிவதற்காக கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். (more…)

A lot of people have been telling me, ‘Please ask the government to liberate us’– Anandasangareee

Saturday, August 11th, 2007

The Island

Q. We have come to a certain juncture as regards the LTTE problem. The east is under control and steps are being taken to bring things back to normal. How would you see the latest developments that have taken place? (more…)