Archive for September, 2006
Saturday, September 30th, 2006
SriLanka:Daily News
BLOW: If the TNA lost out on points in its shadow boxing with New Delhi with Prime Minister Manmohan Singh slamming the door on their efforts to meet with him, India went one step further after that and gave a knock-out blow to both the LTTE and the TNA when it invited representatives of the TULF, PLOTE and EPRLF for discussions. (more…)
Posted in Media | No Comments »
Friday, September 29th, 2006
29 September 2006
திரு. ஆனந்தசங்கரி அவர்கட்டு யுனஸ்கோ அமைப்பினால் வழங்கப்பட்ட உயர் விருதான “மதன்ஐpற்சிங்“ மீதான Germany- இலங்கையர் ஐனநாயக முன்னணியின் பார்வை.
திரு.ஆனந்தசங்கரி அவர்கட்கு கிடைத்த இந்த உயர் விருதானது இவர் ஐனநாயகத்தின் மேல் கொண்ட பற்றுதிக்கும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சமாதானத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கும் சமஷ்டி முறையான தீர்வே சிறந்தது என்ற நம்பிக்கையுடன் இந்த முதிய வயதிலும் உறுதியுடனும் தளராது எத்தனையோ இன்னல்களுக்கும் அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுத்து…
புலிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியை உடைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி தனிமனிதனாக்கிய பின்பும் தான் கொண்ட கொள்கையில் சற்றும் தளராது ஐனநாயகத்தின் மீதும் சமாதானத்தின் மீதும் தமிழ்மக்களின் விடிவின் மீதும் கொண்ட பற்றுஉறுதிக்கு கிடைத்த விருது.
ஏன்?… Germany ஸ்ருகாட்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் புலிப் பயங்கரவாதிகளால் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் இதைப் பொருட்படுத்தாது துணிவுன் செயற்பட்டதற்காக கிடைத்த உலக அங்கீகாரமே இந்த விருது. தொடர்ந்தும் இவரது ஐனநாயக செயற்பாடுகளுடன் எமது இலங்கையர் ஐனநாயக முன்னணியும் கைகோர்த்து தனது ஆதரவை நல்கும் எனறு கூறிக்கொள்வதுடன் அவருக்கு இன்னும் பல விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று வாழ்த்துகின்றோம். நன்றி இலங்கையர் ஐனநாயக முன்னணி - Germany(Stuttgart) 23.09.2006
(மின்னஞ்சல் çலம் கிடைத்த தகவல்)
http://ilakku.com/?p=909
Posted in Media, Tamil, UNESCO Award | No Comments »
Wednesday, September 27th, 2006
இவ்வீதி திறக்கப்படுவதற்கு முன்னர் இதன் ஊடாகச் செல்லும் வாகனங்களுக்கும் பயணிகளுக்கும் கொண்டுசெல்லப்படும் பொருட்களுக்கும் மேலதிக தீர்வையும் வரியும் அறவிடப்படமாட்டாதென்ற உத்தரவாதம் புலிகளிடமிருந்து பெறப்படவேண்டும்.
ஏ9 வீதியை திறப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். வடகிழக்கில் ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை காலதாமதமின்றி நீக்கவேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: (more…)
Posted in Letters, Tamil | No Comments »
Wednesday, September 27th, 2006
இந்தியாவைப் போல கூட்டாட்சி முறை அளிப்பதே இலங்கைப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், ஸ்ரீதரன் ஆகியோர். டெல்லிக்கருத்தரங்கில் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். (more…)
Posted in Media, Tamil | No Comments »
Tuesday, September 26th, 2006
Colombo, 26 September, (Asiantribunwe.com) : V. Ananadasangaree, President of the Tamil United Liberation Front has urged that the opening of the A-9 road has to be done on condition that Liberation Tigers of Tamil Eelam gives an assurance that they would not levy taxes and tolls on goods, people, and vehicles passing through the stretch of road controlled by them.V. Ananadasangaree: “The passengers should be allowed to go in and come out and without being subjected to extortion and abduction.” (more…)
Posted in Letters | No Comments »
Tuesday, September 26th, 2006
மாற்றுத்தலைமையை மதிக்கும் இந்திய அரசின் விசேட அழைப்பை ஏற்று தமிழ்க்கட்சி;களின் தலைவர்களான தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் திரு சிறிதரன், புளொட் தலைவர் திரு. சித்தார்த்தன் ஆகியோர் புது டெல்லி வரவுள்ளனர் என்பதை இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.
இவ்விஜயத்தின் நோக்கமானது இலங்கை அரசையும் புலிகளையும் யுத்தத்தை நிறுத்தி மனித உரிமைகளை மதித்து செயல்படுமாறு கோரியும் மாற்றுத்தலைமை ஒன்றை உருவாக்குவதன் மூலமே ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருதுவதாகவும் தமிழ் கட்சித்தலைவர்களை இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ஈழத்தமிழரின் பிரச்சனையில் அக்கறை கொண்டுள்ள அமைச்சர்கள், இந்திய பாதுகாப்பு சம்பந்தமான அதிகாரிகள் சந்திக்க இருப்பதாகவும் பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Posted in Media, Tamil | No Comments »
Tuesday, September 26th, 2006
New Delhi, Sept. 26: “Ignore the LTTE and win over Tamils” is Tamil United Liberation Front (TULF) leader V. Anandasangaree’s suggestion to the governments in New Delhi and Colombo, as they take tentative steps towards resolving the ethnic question in the strife-torn Sri Lanka.
The 73-year-old Anandasangaree believes that the time is ripe for pushing for a federal solution with an Indian “flavour” because for the first time in 50 years, the two principal Simhala political parties — Sri Lanka Freedom Party and United National Party — have committed to a federal solution. (more…)
Posted in Media | No Comments »
Tuesday, September 26th, 2006
His Excellency Mahinda Rajapaksa,
President of Sri Lanka,
Colombo-03
Your Excellency,
THE GRIEVANCES OF THE PEOPLE OF THE NORTH AND EAST.
While appreciating and thanking you for the action taken by your Ministers and officials on your orders, during your absence, to meet the urgent requirements of the people, due to their displacement and closure of the A-9 Road. I kindly request you to take immediate action for the matters referred to here. (more…)
Posted in Letters | No Comments »
Monday, September 25th, 2006
India: The Hindu - B. Muralidhar Reddy
For interaction to determine possible role for India in crisis resolution The invitation is believed to be part of the exercise by New Delhi for sustained interaction with Sri Lankan political parties (more…)
Posted in Media | No Comments »
Monday, September 25th, 2006
Monday, September 25, 2006, 15:35 GMT, ColomboPage News Desk, Sri Lanka.
“There is an acute shortage of food items in the East and essential items both in the North and the East.” (more…)
Posted in Media | No Comments »