Log inskip to content

Archive for the 'Letters' Category

வடக்கு-கிழக்கு இணைப்பால் எந்த இனத்துக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை: வீ.ஆனந்தசங்கரியின் கோரிக்கை!

Sunday, January 3rd, 2010

Courtesy: Uthayan; Jaffna

இலங்கையின் இந்த நாட்டின் அரசுத் தலைவர் யார் என்பதனை அறிவதற்காக, நிர்ணயிப்பதற்காக இந்நாட்டின் சுமார் 11 மில்லியன் வாக்காளர்கள் தமது வாக்குரிமையை இன்னும் இருபத்திரண்டு நாள் களில் பயன்படுத்த உள்ளனர்.ஒரே அணியில் நின்று உழைத்து வன்னிப்போரை வென்ற ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன் சேகாவும் இன்று எதிர் அணிகளில் நின்று மோதுகின்றார்கள். (more…)

Make the elections free and fair - V.Anandasangaree

Thursday, August 6th, 2009

Courtesy:Sri Lanka Guardian

An open letter to the President Mahinda Rajapaksha

“What is disturbing is the action taken by you on the advice of your Northern Minister I believe, to release a few families only, who hail from Jaffna, having kept them virtually in detention for several months, depriving them of their fundamental rights.”
By V. Anandasangaree

It is with deep regret that I wish to bring to your notice, the most disgraceful manner in which all democratic norms are violated to favour candidates of the Governing Alliance, at an election to a local body. (more…)

சுதந்திரமானதும், நீதியுமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்!

Wednesday, August 5th, 2009

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,
இலங்கை ஜனாதிபதி
அலரி மாளிகை
கொழும்பு

மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களே!

சுதந்திரமானதும், நீதியுமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்!
“மிகப் பலம் கொண்ட அரசின் வேட்பாளர்களுடன் போட்டியிட்டு தோற்பதால் நான் எதையும் இழந்துவிடப் போவதில்லை. நாடுதான் என்னை இழக்கப் போகிறது” - ஆனந்தசங்கரி

ஒரு சிறு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் அரச கூட்டணி வேட்பாளர்களுக்கு வாய்ப்பாக ஜனநாயக கோட்பாடுகள் மிகவெட்கப்படக் கூடிய முறையில் மீறப்படுவதை மிக்க வருத்தத்துடன் தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன். மந்திரி சபை உறுப்பினர்கள் பலர் வேலை வாய்ப்பு உட்பட பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து தம்மை மிக மலிவாக்கிக் கொண்டனர். நீங்கள் நாட்டின் தலைவராக இருக்கும் இவ்வேளையில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது மிக்க வேதனைக்குரியதாகும். (more…)

Sri Lanka Tamil ally demands freedom for civilians

Monday, July 13th, 2009

Courtesy: AFP
COLOMBO (AFP) — Sri Lanka’s main moderate Tamil political group Sunday accused the government of holding some 300,000 war-displaced civilians in “open prisons” and demanded their immediate release. The Tamil United Liberation Front said in a letter to President Mahinda Rajapakse that the ethnic Tamils who managed to escape the fighting between troops and Tamil rebels had no freedom of movement. “They are virtually kept under compulsion without any justification, giving them the feeling that they are kept in an open prison with too many restrictions and not in a welfare centre,” TULF leader V. Anandasangari said. (more…)

Give More Democratic Look For North and East – Anandasangaree

Tuesday, July 7th, 2009

Courtesy: Asiantribune.com
Give more democratic look for the North and East. All political parties should be given a fair opportunity to function freely and fearlessly. The people know how to judge your performance during the period you serve as the President of the country, pointed out V. Anandasangaree.

Anandasangaree, the President of the Tamil United Liberation Front in an letter to Sri Lanka President Mahinda Rajapaksa further said, “the constrains we have in restoring democracy back to its past glory in the North. The people who were undergoing untold hardships under the LTTE’s subjugation had been yeaning for well over quarter of a century to breath freely talk and act freely.”
V. Anandasangaree in his letter President Mahinda Rajapaksa further wrote as follows: (more…)

Release pregnant mothers and mothers with infants from welfare centres TULF leader requests govt

Monday, May 25th, 2009

TULF President V. Anandasangree has written to Competent Authority IDP Affairs Maj. Gen (rtd.) G. A. Chandrasiri requesting him to release pregnant mothers and mothers with infants from the welfare centres so that they could be given special care and attention they badly need.

Excerpts of Mr. Sangaree’s letter:
“I shall be very thankful to you if would kindly consider with sympathy the pathetic plight of the above category of IDPs and release them from the welfare centres for specified short periods.
I need not remind you that, till they were rescued from Mullivaikal they had undergone immense hardships. With no proper food and rest and with limited supply of Triposa, they are much under-nourished and weak. Their urgent needs were met only after their arrival in the welfare centres. (more…)

பாதுகாப்பு வலயத்துக்குள் நடப்பவை உலகை அதிர வைக்கும்! வீ. ஆனந்தசங்கரி

Saturday, May 16th, 2009

மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

பாதுகாப்பு வலயத்துக்குள் நடப்பவை உலகை அதிர வைக்கும்

விடுதலைப் புலிகள் ஒன்றரை இலட்சம் மக்களை பயணக் கைதிகளாக தடுத்து வைத்திருக்கும் முள்ளிவாய்க்கால் சூனியப் பிரதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் தருகிறது. அவர்கள் தற்போது அனுபவிக்கும் நரக வேதனையை அவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பட்ட துன்பங்களிலும் பார்க்க மிகக் கூடுதலானதாகும். அவர்களுக்குக் கிடைக்கும் உணவு அவர்களுடைய தேவைகளுக்கு போதுமானதல்ல. அந்த நிலை குறைந்தளவு உணவுப் பண்டம் வருவதாலா அல்லது விடுதலைப் புலிகள் தம் பங்கை முன்கூட்டியே எடுத்து விடுவதாலா, இல்லாமல் இரண்டும் காரணமாக இருக்கலாம். அதன் பயனாக தாய்மாரும், வயோதிபர்களும் போதிய சத்துணவின்றி வாடுகின்றனர். இந் நாட்களில் நீண்ட வரிசையில் தம் பங்கு கஞ்சிக்காக காத்து நிற்கின்றனர். தாய்ப்பால் ஊட்டும் சக்தி இழந்த தாய்மார்கள் தம் பிள்ளைகளுக்கு புட்டி பாலுக்காக பல நாட்களாக காத்திருக்கின்றனர். பயத்துடனும், பீதியுடனும் வாழும் மக்கள் கூடுதலான நேரத்தை பங்கருக்குள்ளேயே செலவிடுகின்றனர். (more…)

Sangaree on the plight of Tamil civilians in the no-fire zone

Friday, May 15th, 2009

Courtesy: Asian Tribune

Colombo, 15 May, (Asiantribune.com): In an open letter to Sri Lanka President Mahinda Rajapaksa, the TULF President V. Anandasangaree, has lamented over the worsening humanitarian crisis in the no-fire zone located in the Mullaitivu district.

In his letter, he pointed out that he was shocked and deeply grieved at the happenings in Mullivaikal, where LTTE is holding to ransom more than one hundred thousand people. (more…)

Anandasangaree says Mullavaikal hospital hit: “government still has a duty to save the civilians”

Tuesday, May 12th, 2009

Courtesy: Daily Mirror

Leader of the Tamil United Liberation Front (TULF) V. Anandasangaree, who is respected by the government for his anti-LTTE stand, said in a letter to President Mahinda Rajapaksa a hospital in Mullivaikal was hit by shells today killing at least 26 patients. (more…)

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள் சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்க! - வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், தி.ஸ்ரீதரன்

Thursday, May 7th, 2009

மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

இடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள்

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறுபட்ட கோரிக்கைகள் வருவதால் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறோம்.

01. நீர்

தந்போதைய காலநிலையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவது சகஜமே. வேறு பல்வேறு தேவைகளுக்கும் உதவும் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நிற்கின்றனர். இடம் பெயர்ந்த மக்களுக்கு இதுவொரு பாரிய பிரச்சினையாகும். பலர் நீண்ட நாட்களாக குளிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர். இந் நீர் தட்டுப்பாட்டை நீக்க யுனுசுயு என்ற ஸ்தாபனத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு போதிய வசதிகள் அவர்களிடம் இருப்பதாக நான் நம்புகின்றேன். 250 மீற்றர் ஆழத்திற்கு குழாய் கிணறை அடிக்கின்ற வாய்ப்பும் ஒரு நாளைக்கு இரண்டு கிணறுகள் அமைக்கக்கூடிய தகுதியும் அவர்களிடம் இருக்கிறது. 5000 கலன்கள் கொள்ளக்கூடிய கொள்கலன்களும் அவர்களிடம் உண்டு. (more…)